×
Saravana Stores

கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர் உள்ளிட்ட 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

வேலூர்: கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர் உள்ளிட்ட 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

The post கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர் உள்ளிட்ட 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore District Police ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...