×

உதயநிதி தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதில்தர உத்தரவு..!!

சென்னை: தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க பழனிசாமிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post உதயநிதி தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதில்தர உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,Udayanidhi ,CHENNAI ,Minister ,Udhayanidhi Stalin ,Edappadi Palaniswami ,High Court ,Madras High Court ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்..!!