தமிழகம் சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!! Feb 26, 2024 சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, சென்னை செல்வ மகாராஜன் வந்தவாசி கலையரசன் சென்னை: சென்னை பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வந்தவாசியில் இருந்து வேனை ஓட்டிவந்த செல்வ மகாராஜன், உதவியாளர் கலையரசன் காயம் அடைந்தனர். The post சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.
ரூ.448 கோடி தங்கம், ரூ.297 கோடி போதைப்பொருள், ரூ.37 கோடி கரன்சி பறிமுதல்; கடத்தல்காரர்களின் கூடாரமாகும் சென்னை விமான நிலையம்.! கடந்த 3 ஆண்டுகளில் உச்சம் தொட்ட வழக்குகள்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை