ஆந்திராவில் கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

மதனப்பள்ளி: ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே பாரளப்பள்ளியில் கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய கார், லாரி மீதும் மோதி ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மதனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திராவில் கார் மோதி 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: