1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை புனரமைக்க 10 கோடி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

The post 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: