நடிகர் விஜயை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஷால்

சென்னை: நடிகர் விஜயை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஷால். இன்று இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post நடிகர் விஜயை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஷால் appeared first on Dinakaran.

Related Stories: