இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை மாதம் தொடக்கம்!

மும்பை: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே செல்கிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

The post இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை மாதம் தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: