தமிழகம் தமிழக கோயில்களில் நாளை சிறப்பு பூஜைகள் நடத்த தடையில்லை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு Jan 21, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சென்னை தமிழ் அரசு தமிழ் கோயில்கள் சென்னை: தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்ச்செய்தியை பரப்புவது கண்டிக்கத்தக்கது; உண்மைக்கு புறம்பான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. The post தமிழக கோயில்களில் நாளை சிறப்பு பூஜைகள் நடத்த தடையில்லை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக இன்று 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!