டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை: ரூ.40 கோடி செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதுப்பொலிவுடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான தொடக்க விழாவில் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

The post டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: