தமிழகம் மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு Jan 16, 2024 மஞ்சுவிராட்டு ஆட்டம் மதுரை எலியார்பதி, மதுரை மஞ்சுவரதி தின மலர் மதுரை: மதுரை எலியார்பத்தியில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழந்தார். மஞ்சுவிரட்டு போட்டியின்போது இளைஞரின் இடது பக்க மார்பில் காளை குத்தியது. படுகாயம் அடைந்த பார்வையாளரான இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்