தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் நாளை(டிச.27) முதல் கடலுக்கு செல்ல அனுமதி: மீன்வளத்துறை அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் நாளை(டிச.27) முதல் கடலுக்கு செல்ல அனுமதி என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் நாளை(டிச.27) முதல் கடலுக்கு செல்ல அனுமதி: மீன்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: