ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட அனுசுயா மயிலுக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட அனுசுயா மயிலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீவைகுண்டம் வெள்ள பகுதியில் ரயிலில் சிக்கிதவித்த நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுசுயா மயில் நேற்று மீட்கப்பட்டார். ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அனுசுயா மயிலுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

The post ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட அனுசுயா மயிலுக்கு ஆண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Related Stories: