காரைக்குடி – பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கோட்டையூர் ஸ்ரீராம் நகரில் உள்ள ரயில்வே கேட் இன்று மூடல்

காரைக்குடி: காரைக்குடி – பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கோட்டையூர் ஸ்ரீராம் நகரில் உள்ள ரயில்வே கேட் இன்று மூடப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளனர்.

The post காரைக்குடி – பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கோட்டையூர் ஸ்ரீராம் நகரில் உள்ள ரயில்வே கேட் இன்று மூடல் appeared first on Dinakaran.

Related Stories: