தமிழ்நாட்டில் 3 மாதத்தில் 250 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரும்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 3 மாதத்தில் 250 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைக்காததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசின் உறுதியை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

The post தமிழ்நாட்டில் 3 மாதத்தில் 250 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரும்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: