×

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் காவல்நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

The post செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Chengalpattu railway ,Chengalpattu ,Tuticorin ,Chennai ,Chengalpattu train station ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில்...