×

போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது

 

சென்னை: போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது. 5 முதல் 10 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே ரயில் என்ஜின் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று முழு ரயிலையும் இயக்கி சோதனை நடைபெறுகிறது. தண்டவாள செயல்திறன், சிக்னலிங் அமைப்பு, ரயில் பெட்டி இயக்கத்திறன் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.

 

Tags : Borur ,Vadpalani ,Chennai ,
× RELATED சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு...