சென்னையை சுற்றி புதிதாக 10 ஏரிகள் உருவாக்க வேண்டும். சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு பற்றி விரைவில் அறிவிப்போம். பாமக சார்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்காக கொடுப்போம். இவ்வாறு கூறினார்.
The post வெள்ள நிவாரண நிதிக்கு பாமக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.
