தமிழகம் ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!! Dec 08, 2023 பார்முலா 4 கார் இனம் சென்னை ஃபார்முலா 4 மிக்ஜம் சூறாவளி தின மலர் Ad சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதன் விளைவாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. The post ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
10, 11, 12 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இலங்கை தமிழர் முகாம் மாணவர்களுக்கு பரிசு: 9 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், முதல்வர் வழங்கினார்
நுங்கம்பாக்கம் தனியார் பாரில் தகராறு அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உள்பட 6 பேர் கைது: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்ததால் போலீஸ் நடவடிக்கை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடைகோரி பொள்ளாச்சி ஜெயராமன் மனு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
தமாகா கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் சிவசங்கர் தகவல்
புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தல்
பெண்கள் பாதுகாப்பு, குற்றங்கள் தடுப்பு முதல்வர் நடவடிக்கை பாராட்டுக்குரியது: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு
உழவர்களுக்கு கிராமங்களிலேயே சேவை வழங்கும் ‘உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்