×

ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!!

டெல்லி : வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம், ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது. இந்திய வங்கிகளின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : RBI ,Governor Shaktikanta ,Delhi ,Governor ,Shaktikanta ,Governor Shaktikanta Das' ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...