×

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் காலை 9.40 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: சென்னை உள்பட 15 மாவட்டங்களில் காலை 9.40 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 9.40 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post சென்னை உள்பட 15 மாவட்டங்களில் காலை 9.40 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Goa ,Nilgiri ,Erode ,
× RELATED பிரதமர் மோடி நாளை தமிழகம்...