×

சீர்காழி அருகே வீட்டு குளியலறையில் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு

சீர்காழி,நவ.8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பட்டவிளாகம் மேலத்தெருவில் வசிப்பவர் கருணாநிதி. இவரது வீட்டின குழியலறையில் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கருணாநிதியின் குடும்பத்தினர் உடனடியாக பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற பாண்டியனுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு சென்ற பாண்டியன் பாத்ரூமில் பழைய பொருட்களுக்கு இடையே பதுங்கி இருந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

The post சீர்காழி அருகே வீட்டு குளியலறையில் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Karunanidhi ,Patavilagam Alatheru ,Sirkazhi, Mayiladuthura District ,Keerkazhi ,
× RELATED சீர்காழி ரயில் நிலையத்தில் முதல்வர் வருகை பாதுகாப்பு பணி