×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உதவி..!!

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தலைவர் ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உதவி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Cyclone ,IPS Officers Association ,Chennai ,IPS ,Cyclone Migjam ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...