மும்பை: கடந்த சில நாட்களாக புதிய உச்சம் தொட்டு வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிந்து 69,522 புள்ளிகளானது. பவர் கிரீட் பங்கு 2.4%, அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்கு 1.8%, என்.டி.பி.சி., டைட்டன் பங்குகள் தலா ஒரு சதவீதம் விலை குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37 புள்ளிகள் குறைந்து 20,901 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிந்து 69,522 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.
