சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய, புறப்பட வேண்டிய 20 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை வரவேண்டிய 20 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதம் அடைந்துள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் 20 செ.மீ. மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய, புறப்பட வேண்டிய 20 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுளள்து.

The post சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய, புறப்பட வேண்டிய 20 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: