×

நாட்டு மக்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டு மக்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு நன்றி. தெலங்கானாவுடனான எங்கள் பந்தம் பிரிக்க முடியாதது; உழைத்த கட்சியினருக்கு நன்றி. தெலங்கானா மக்களின் நம்பிக்கையையும் பாஜக பெறும் என்றும் கூறினார்.

The post நாட்டு மக்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Madhya Pradesh ,Rajasthan ,Chhattisgarh Legislative Assembly ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...