தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,850க்கு விற்பனை  செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒருகிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.82.50-க்கு விற்பனையாகிறது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு appeared first on Dinakaran.

Related Stories: