சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!!

சென்னை: கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே நாளை, டிசம்பர் 6, 13, 20, 27-ம் தேதிகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் நண்பகல் 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும். மைசூரு-சென்னை சென்ட்ரல் இடையே நாளை, டிச.6, 13, 20, 27-ம் தேதிகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

The post சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: