×

காமராஜ் மீது ரூ.350 கோடி முறைகேடு செய்ததாக புகார்..!!

சென்னை: உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது பொதுவிநியோக திட்டத்துக்கு பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது; 6 மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. புகார்தாரர்கள் இருவரும் டிச.6-ல் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.

The post காமராஜ் மீது ரூ.350 கோடி முறைகேடு செய்ததாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Chennai ,Minister of ,Dinakaran ,
× RELATED கொளத்தூரில் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில்...