இந்தியா குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழப்பு! Nov 27, 2023 குஜராத் தின மலர் குஜராத்: குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் பயிர்கள், சேமிப்பு கிடங்குகளில் இருந்த தானியங்கள் சேதமடைந்துள்ளன. The post குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்