உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படுகிறது: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படுகிறது என்று சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவம் தொடர்பாக பொது தீட்சிதர் பேட்டி அளித்துள்ளார். 400 ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. பெருமாள் கோயிலில் எந்தெந்த உற்சவங்கள் நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளது என்று தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படுகிறது: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் appeared first on Dinakaran.

Related Stories: