கம்பம் சிட்டி மேன் டெய்லரிங் சார்பாக பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கம்பம், நவ. 10: கம்பத்தின் அடையாளமாக திகழும் சிட்டிமென் டைலரிங் சார்பாக அதன் நிறுவனர் ராமர் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரியப்படுத்தி கொள்கிறார். கம்பத்தில் கடந்த 38 ஆண்டுகளாக தையல் கலை தொழிலில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள சிட்டிமென் டெய்லரிங் கம்பம் மெயின் ரோடு எல்எஸ் ரோட்டில் காந்தி சிலை அருகில் இயங்கி வருகிறது.

இந்த ரெடிமேட் யுகத்திலும் இன்றளவும் தனக்கென வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அளவிற்கு ஏற்ப, விதவிதமான மாடல்களில் டிசைன்களில் சிறப்பான தரத்துடன் தனக்கே உரிய பாணியில் சட்டைகள் மற்றும் பேண்ட்டுகளை தைத்து தருகிறார் சிட்டிமேன் டெய்லரிங் உரிமையாளர் ராமர். மேலும் குறித்த நேரத்தில் குறித்த மாடலில் தைத்து தருவது சிட்டி மேன் டெய்லரிங் தனி சிறப்பாகும்.

The post கம்பம் சிட்டி மேன் டெய்லரிங் சார்பாக பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் appeared first on Dinakaran.

Related Stories: