தமிழகம் தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது!! Oct 27, 2023 தூத்துக்குடி மாலத்தீவு கடற்படை தூத்துக்குடி தாருவாய்குளம் தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பரலோக திரவியம், உதயகுமார் உள்ளிட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். The post தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது!! appeared first on Dinakaran.
தேசிய மக்கள் தொகை, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு மாநில முதல்வர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
விடுமுறை நாள் என்பதால் புத்தகக் காட்சியில் குடும்பத்துடன் குவிந்த வாசகர்கள்: புத்தக அரங்குகள் களைகட்டியது
திண்டுக்கல்லில் வீட்டில் கட்டிய தவெக கொடியை அகற்றிய இளைஞருக்கு மிரட்டல்: தாய், மகன் உட்பட 3 பேர் கைது
படுத்த படுக்கையாக இருந்த 89 வயது மூதாட்டிக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: வீட்டுக்கே சென்று வழங்கிய ரேஷன் ஊழியர்கள்
வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சிக்கு திரண்ட மாணவ, மாணவிகள்: கலெக்டர்-விஐடி வேந்தர் பங்கேற்பு
சவுமியாவை எதிர்த்து போட்டியிடுவேன் வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி: காடுவெட்டி குரு மகள் தாக்கு
நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு விஜய் பிரசார பஸ்சில் ஏறி சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு: கரூர் கொண்டு வரச்செய்து டிரைவரிடம் விசாரணை