மியான்மரின் புகழ்பெற்ற படகு திருவிழா கொண்டாட்டம்..!!

மியான்மரின் புகழ்பெற்ற இன்லே ஏரியில் வியாழன் அன்று ஆயிரக்கணக்கான பௌத்தர்கள் படகுகளில் ஏறி, நாட்டின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான திருப்பலியைக் கொண்டாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீர்வழி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

 

The post மியான்மரின் புகழ்பெற்ற படகு திருவிழா கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: