தமிழகம் சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! Oct 03, 2023 முதல் அமைச்சர் எம். ஸ்டால் சென்னை மு.கே ஸ்டாலின் நாமக்கல் கவிஞர் மாளிகை தின மலர் சென்னை: சென்னையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். The post சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.
அதிமுக மாஜி அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் ஆணை
ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு: 100க்கும் மேற்பட்டோர் என வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 4 பேர் சம்மந்தப்பட்டுள்ளனரா?: ஐகோர்ட் கிளை கேள்வி
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு: திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டி
கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை; 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!!
சட்ட விரோதமாக மணல் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு…அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு