×

தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நலுமுக்கு,ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளனர்.

The post தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Manimutharam ,Manjole ,Welumuku ,Uodu ,Kakachi ,Ambasamutram ,Nelly District ,Manimutharai ,Dinakaran ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் இன்று(ஆகஸ்ட் 29)...