×

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் வழக்கறிஞர்கள் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகளில், புரட்சி எழுத்தாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,GI PA ,Tirapati ,Kappa ,Anantapur ,Dinakaran ,
× RELATED எனக்கு டீச்சிங் எபிளிட்டியும் இருக்கு!