×

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு!!

சென்னை : அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5%ல் இருந்து 6.7%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால்...