சென்னையில் 20,000 சதுர அடியில் இசை, நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை!

சென்னை: சென்னையில் 20,000 சதுர அடியில் இசை, நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி முதலீட்டில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை சுற்றுலாத்துறை வகுத்துள்ளது. சுற்றுலாத்துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 வெளியிடப்பட்டது.

 

The post சென்னையில் 20,000 சதுர அடியில் இசை, நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை! appeared first on Dinakaran.

Related Stories: