தமிழகம் சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து Sep 28, 2023 சிவகாசி விருதுநகர் ரோவ்பார் தின மலர் விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி பாறைப்பட்டியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். The post சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.
25வது ஆண்டாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளராக என்.கண்ணையா தேர்வு: லோன் சொசைட்டி மேலாண்மை இயக்குநர் வாழ்த்து
லஞ்ச பேரத்தில் அதிகாரி கைது: அமலாக்கத்துறையுடன் அண்ணாமலைக்கு நெருங்கிய உறவு: கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு
தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு ஜிஎஸ்டி அதிகாரிகளும் சிக்குகிறார்கள்: பாஜ பிரமுகர்கள் மீதும் புகார்கள் குவிகின்றன
உயிரிழப்புகளை தடுப்பதே முக்கிய நோக்கம் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
நாடு முழுவதும் அமைக்க உத்தரவு பிரதமர் மோடி படத்துடன் கல்லூரிகளில் செல்பி பாய்ண்ட்: பல்கலை, கல்லூரிகளுக்கு யுசிஜி கடிதம்
தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுரை