பணி விவரம்:
Junior Technician:
i) Foundry man: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).
ii) Electroplating: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1)
iii) Chemical Plant: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)
iv) Die & Medal: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
v) Precious Medals: 2 இடங்கள் (பொது)
vi) Fitter: 20 இடங்கள் (பொது-10, ஓபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-2)
vii) Electrician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
viii) Welder: 1 (பொது)
ix) Electronics/Instrumentation: 2 இடங்கள் (பொது)
x) Plumber: 1 இடம் (ஒபிசி)
xi) Machinist: 1 இடம் (பொது)
xii) Turner: 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 முதல் 25க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மேற்குறிப்பிட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
கட்டணம்: பொது/ ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ₹650/-. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://igmhyderabad.spmcil.com/en/discoverspmcil#career என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.10.2023.
The post முத்திரைத் தாள் அச்சகத்தில் 53 ஜூனியர் டெக்னீசியன் appeared first on Dinakaran.