×

மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக் கோரி காரைக்கால் மீனவர்கள் 7-வது நாளாக போராட்டம்!

புதுச்சேரி: மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக் கோரி காரைக்கால் மீனவர்கள் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகள் மீனவர்கள் உடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

The post மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக் கோரி காரைக்கால் மீனவர்கள் 7-வது நாளாக போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Karaikal Fishermen ,Karaikal ,Dinakaran ,
× RELATED ஐபேக் நிறுவன ரெய்டு; உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு