துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சாம்ரா அசத்தல். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சாம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

The post துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: