ஒவ்வொரு வீட்டிலும் தனி விமானம் இருக்கு.. அமெரிக்காவில் இப்படியும் வாழும் மக்கள்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரூன் ஏர்பார்க் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது. இங்கு வசிக்கும் அனைவரும் சொந்தமாக சிறிய ரக விமானங்களை வைத்திருக்கிறார்கள். கேமரூன் ஏர்பார்க்-ல் வசிக்கும் மக்கள் தாங்கள் வேலைக்கு செல்லவும், பிசினஸிற்காகவும் ஆடம்பரமான தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக இது போன்ற குடியிருப்பு நகரங்கள் fly-in கம்யூனிட்டிஸ் என்று அழைக்கப்படுகின்றன.

The post ஒவ்வொரு வீட்டிலும் தனி விமானம் இருக்கு.. அமெரிக்காவில் இப்படியும் வாழும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: