இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (10 மணி வரை) 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்! appeared first on Dinakaran.

Related Stories: