2022-23ல் சம்பாவில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.560கோடி இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: 2022-23ல் சம்பாவில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.560கோடி இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர் வறட்சி, வெள்ளம், புயல் போன்றவற்றால் சேதமடைந்துள்ளன.

The post 2022-23ல் சம்பாவில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.560கோடி இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: