புதுக்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

 

தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (12ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திரபுரம், ஏர்போர்ட், செல்வம் சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்காிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை, அம்மன்கோவில் தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், பேருரணி, திம்மராஜபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவல் தூத்துக்குடி ஊரக மின்சாரவாரிய செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: