பி.இ., பி.டெக் படிப்புகான துணை கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை: பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு நடந்த துணை கலந்தாய்வை அடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் 13,244 மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 4,466 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 199.5 மதிப்பெண் பெற்று வேதலட்சுமி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

The post பி.இ., பி.டெக் படிப்புகான துணை கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: