லதா ரஜினிக்கு எதிராக தனியார் நிறுவனம் மேல்முறையீடு..!

பெங்களூர்: லதா ரஜினிக்கு எதிரான வழக்கில் 2பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

The post லதா ரஜினிக்கு எதிராக தனியார் நிறுவனம் மேல்முறையீடு..! appeared first on Dinakaran.

Related Stories: