சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சேலம்: சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தார். 3 நாள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

The post சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: