நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ ஃபேரல் சந்திப்பு..!!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ ஃபேரல் சந்தித்து பேசினார். நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஜெயிலர் படத்துக்கு ஆஸ்திரேலிய தூதர் வாழ்த்து தெரிவித்தார். கலாச்சாரங்களையும், நாடுகள் இடையே மக்களையும் சினிமா இணைக்கிறது என்றும் ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ ஃபேரல் கூறினார்.

The post நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ ஃபேரல் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: